பிரான்சில் ஊரடங்கு நீடிக்கும்… மக்கள் முன் பேசவுள்ள ஜனாதிபதி மேக்ரான்!

பிரான்ஸ் தன்னுடைய நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை வரும் 15-ஆம் திகதிக்கும் அப்பால் நீடிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் தற்போது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இன்னும் கொரோனாவின் பாதிப்பு நீடிப்பதால், அரசு சில கடுமையான விதிமுறைகள் எல்லாம் கொண்டு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 17-ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வர வேண்டும், தேவையில்லாமல் மக்கள் கூடினால் … Continue reading பிரான்சில் ஊரடங்கு நீடிக்கும்… மக்கள் முன் பேசவுள்ள ஜனாதிபதி மேக்ரான்!